Map Graph

ஆளுநர் இல்லம், செய்ப்பூர்

ஆளுநர் இல்லம், செய்ப்பூர் என்பது இராஜஸ்தான் ஆளுநரின் அதிகாரப்பூர்வ இல்லமாகும். இது ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்ப்பூரில் அமைந்துள்ளது. தற்போது ராஜஸ்தானின் ஆளுநராக கல்ராஜ் மிஸ்ரா உள்ளார்.

Read article